Wednesday, March 4, 2026

அதிரை மஜகவினர் திமுக நிர்வாகிகளுடன் சந்திப்பு!!

spot_imgspot_imgspot_imgspot_img

மனிதநேய ஜனநாயக கட்சி அதிரை நகர நிர்வாகிகள், நகர திமுக நிர்வாகிகளுடன் இன்று 27/03/2019 புதன்கிழமை மாவட்ட செயளாலர் பேராவூரணி அப்துல் சலாம் அவர்கள் தலைமையில் சந்தித்து, மதசார்பற்ற கூட்டணியில் போட்டியிடும் தஞ்சை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் S.S.பழனிமாணிக்கம் அவர்களின் வெற்றிக்கு மஜகவின் ஆதரவினை தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட து.செயளாலர் அதிரை சாகுல் ஹமீது, அதிரை நகர செயளாலர் அப்துல் சமது, நகர பொருளாலர் ராஜிக், நகர து.செயளாலர் முகமது கான் மற்றும் மனிதநேய சொந்தங்கள் கலந்து கொன்டு ஆதரவினை தெரிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப்...

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...
spot_imgspot_imgspot_imgspot_img