72
மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் A.M. அஹமது ஜலாலுதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் அப்துல் நாசர், முஹமது அமீன் ஆகியோரின் தாயாரும், தமீம் அன்சாரி, சாகுல் ஹமீது ஆகியோரின் மாமியாரும், புஹாரி அவர்களின் பெரிய தாயாருமான ரஜீனா அம்மாள் அவர்கள் இன்று காலை வஃபாத் ஆகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா பிலால் நகர் இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு இன்று காலை 10.30 மணியளவில் பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.