Home » ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் தஞ்சாவூரில் அரசு வேலை வாய்ப்பு!!

ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் தஞ்சாவூரில் அரசு வேலை வாய்ப்பு!!

by Asif
0 comment

மத்திய அரசிற்கு உட்பட்டு தஞ்சாவூரில் செயல்படும் உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம்

மேலாண்மை : மத்திய அரசு

பணியிடம் : தஞ்சாவூர்

பணி : பல்வேறு பதவிகள்

காலிப் பணியிடங்கள் : 11 வயது வரம்பு : குறைந்த பட்சம் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : பணிக்கு ஏற்ப ரூ.25,000 முதல் ரூ.80,000 வரையில்

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு நடைபெறும் இடம் : இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம், தஞ்சாவூர்

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 15.04.2019

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பக் கட்டணம் : பொதுப்பிரிவினருக்கு ரூ.500 இதர பிரிவினருக்குக் கட்டணம் இல்லை

விண்ணப்பப் படிவம் பெற : www.iifpt.edu.in

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.iifpt.edu.in/details/walk-in-interview-adj-faculty-srf-jrf-pet2.html அல்லது www.iifpt.edu.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter