93
அதிரை ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப்(AFCC) நடத்தும் 14-ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி நேற்று 06/04/2019 அதிரை கிராணி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் இன்று(10/04/2019) நடைபெற்ற ஆட்டத்தில் VSD தஞ்சாவூர் மற்றும் TLCC பட்டுக்கோட்டை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த VSD அணி 63 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அடுத்து களமிறங்கிய TLCC அணி 3.4 ஓவர்களில் 65 ரன்கள் எடுத்து அபார வெற்றி அடைந்தது.
குறிப்பு : அதிரை AFCC அணி நடத்தும் இத்தொடர் குறித்த தகவல் மற்றும் ஆட்ட முடிவுகள் தினமும் அதிரை எக்ஸ்பிரஸில் பதிவேற்றம் செய்யப்படும்.
நாளைய(11/04/2019) தினம் ஆட இருக்கின்ற அணிகள் :
காலை :
DCC vs ASC
மதியம் :
AFCC SOLDIERS vs ARJ COLLEGE