78
தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியான அதிராம்பட்டினத்தில் திமுக கூட்டணி சார்பில் தீவிர வாக்கு வேட்டை நடைபெறுகிறது.
இந்நிலையில் அதிராம்பட்டினம் பகுதியில் திமுகவின் தேர்தல் பணிகளை ஆற்றக்கூடாது என வேட்பாளர் தடை விதித்திருந்த போதிலும் கட்சி மீதான பாசத்தின் அடிப்படையில் காண்போரிடம் திமுகவிற்க்கு வாக்களிக்க கேட்டு வருகிறார்.
இதனை தொடர்ந்து நாளையுடன் முடிவுக்கு வரும் வாக்கு சேகரிப்பை கவனத்தில் கொண்டு செல்வத்தின் சொந்தமான எவர்கோல்டு காம்ப்ளெக்ஸ் வளாகத்தில் உள்ள 100 வீடுகளில் திமுகவுக்கு வாக்கு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இவ்வாக்கு சேகரிப்பின் போது முல்லை மதி, அன்சாரி, மரைக்கா இதிரீஸ் அஹமது உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.