Thursday, March 5, 2026

அதிரையில் வாக்கு பதிவு இயந்திரத்தில் கோளாறு ! வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்திருப்பால் பரபரப்பு!!

spot_imgspot_imgspot_imgspot_img

மக்களவை தேர்தல் இன்று தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக வாக்கு பதிவு நடைபெறுகிறது.

காலை 7மணி முதல் இவ்வாக்கு பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அரிவித்து இருந்த நிலையில், அதிராம்பட்டினம் 19வார்டு பூத் 243 எண் கொண்ட மையத்தில் இன்று காலை முதலே இயந்திர கோளாறு எற்பட்டு வாக்கு பதிவு நிறுத்தப்பட்டு உள்ளதால் வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப்...

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...
spot_imgspot_imgspot_imgspot_img