Home » அதிரை தண்டர் காய்ஸ் : துபையில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது..!

அதிரை தண்டர் காய்ஸ் : துபையில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது..!

0 comment

அதிராம்பட்டினம், மேலத்தெரு இளைஞர்கள் ஒன்றிணைந்து நேற்று (17/05/2019) துபையில் இப்தார் நிகழ்ச்சி நடத்தினார்கள்.

துபையில் உள்ள முன்ஜார் பூங்காவில் நேற்று (17/05/2019) நோன்பு திறக்கும் (இப்தார்) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மேலத்தெரு இளைஞர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பான முறையில் நோன்பு திறந்தனர்.

பனிசுமைக்கு இடையில் இப்தார் நிகழ்விற்கு கலந்துகொண்டு பின்பு அன்பை பரிமாறிக்கொண்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter