212
கஜா புயலுக்கு பின்னர் அதிரையில் வறண்ட வானிலையே நிலவி வந்தன.
இந்நிலையில் இன்று மாலை முதல் அதிரையில் சூறாவளி காற்று பலமாக வீசுகின்றன, இதனால் வீதிகளில் புழுதி பறக்கின்றன.
மேலும் வீடுகளில் வளர்க்கப்பட்ட வாழை முருங்கை உள்ளிட்ட வீட்டு பயிர்கள் நாசம் அடைந்தன.
ஆங்காங்கே மின் கம்பிகள் உராய்வால் சில இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளன.
இந்த சூறைக்காற்றால் எந்த பாதிப்பும் இருக்காது எனவும்,மீனவர்கள் கடலுக்குள் செல்வதை தவிற்க்குமாறு மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.