53
அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அ.அ சித்திக் மரைக்காயர் அவர்களின் மகளும், அ.அ அப்துல் வஹாப் அவர்களின் மனைவியும், அ.அ. பகுருதீன் , அ.அ.அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தாயாரும், அ.அ சாகுல் ஹமீது, அ.அ முகமது தம்பி ஆகியோரின் சிறிய தாயாரும், எஸ். பசீர் அகமது, எம். முகமது அலி, என். முகமது சலீம் ஆகியோரின் மாமியாருமாகிய ரஹ்மத் அம்மாள் (வயது 68) அவர்கள் நேற்று (31/05/2019) வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா நாளை (01/06/2019) காலை 11 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.