Sunday, February 1, 2026

அதிரை இளைஞர்களின் வீரியமெடுக்கும் சமூக சேவை!!!

spot_imgspot_imgspot_imgspot_img

 

தமிழகத்தில் இஸ்லாமிய பாரம்பரியம் கொண்ட ஊர்களில் அதிரையும் ஒன்று.இளைஞர்கள் என்றால் விளையாட்டு,தேவையற்ற அரட்டைகள் என்று தான் பெரும்பாலான மக்களால் எண்ணப்படுகிறது.ஆனால் நமதூரை சார்ந்த இளைஞர்களை பொறுத்தவரை விளையாட்டிலும் சிறப்பாக இருந்தாலும் சமூக சேவைகளில்,பிறருக்கு உதவுவதிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றார்கள்.

நமதூரில் உள்ள இளைஞர்கள் விபத்தில் சிக்கி கொண்டவரை உடனடியாக மீட்டு அவருக்கான முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைகளில் சேர்ப்பது,இரத்தம் தேவைபடுவோர்களுக்கு உடனடியாக இரத்தம் கொடுப்பது,சாக்கடைகளை சுத்தம் செய்வது,நோய் தடுப்புக்கான நிலவேம்பு கசாயம்,தெருக்களை சுத்தப்படுத்துவது போன்ற அரும்பணிகளை தொடர்ந்து சிறப்பாக ஈடுபட்டு இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.அவர்களுக்கும்,அவர்கள் குடும்பத்தாருக்கும் இறைவனிடம் நாம் ஒவ்வொருவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்..

பிறர்நலன் நாடுவதே சிறந்தது என்று சொல்லக்கூடிய இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் தொடர்ந்து இது போன்ற பணிகளை அனைவரும் ஒன்றிணைந்து மேன்மேலும் செய்யவேண்டும்…..

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img