207
மரண அறிவிப்பு : மேலத்தெரு சின்ன மினார் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் எம்.எம் முஹம்மது மினார் அவர்களின் மகனும், மர்ஹும் கா.செ.அ. முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹும் எம்.எம். கோஷ் முஹம்மது, எம்.எம். ஹைதர் அலி ஆகியோரின் சகோதரரும், எம்.எம். ஷேக் தாவூது, எம்.எம். நிஜாமுதின், எம்.எம் ஃபயாஸ் அகமது ஆகியோரின் தகப்பனாரும், எம்.எம்.பிஸ்மில்லாகான், கே.என்.எ. சாகுல் ஹமீது ஆகியோரின் மாமனாருமாகிய எம்.எம். தீன் முஹம்மது அவர்கள் இன்று காலை காட்டுப்பள்ளி தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகை்கு பிறகு பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.