Saturday, March 21, 2026

செய்தி எதிரொலி மல்லிப்பட்டிணத்தில் பொதுசுகாதரத் துறை அதிகாரிகள் ஆய்வு…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் சாக்கடையுடன் கலந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்று காலையில்(29.7.2019) அதிரை எக்ஸ்பிரஸில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இந்நிலையில் செய்தியின் எதிரொலியாக சுற்றுச்சூழல் ஆர்வலர் விவேகானந்தன் முறையீட்டின் அடிப்படையில் பொதுசுகாதரத்துறை அதிகாரிகள் மல்லிப்பட்டிணம் பகுதிகளில் ஆய்வு செய்து குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுக்கும் வண்ணம் அனைத்து குழாய்களின் இணைப்புகளையும் சரி செய்ய உத்தரவிட்டனர்.குழாய்களின் இணைப்புகளை ஊராட்சி மன்ற ஊழியர்கள் சரி செய்து வருகின்றனர்.

செய்தி லிங்

http://adiraixpress.com/மல்லிப்பட்டிணத்தில்-குட/

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img