67
பெரிய நெசவு தெருவை சேர்ந்த மர்ஹும் ஆனா.சீனா. முகம்மது அபுபக்கர் அவர்களின் மகனும் , மர்ஹும் அப்துல் ரஹ்மான் அவர்களின் சகோதரரும் , மர்ஹும் கோமண்டை – K. அகமது ஜலாலுதீன் அவர்களின் மருமகனும் அபுபக்கர் , அபுதாஹிர் இவர்களின் தகப்பனாரும் M. அபு ஹனிஃபா அவர்களின் மாமனாரும் , A . முகம்மது யூசுஃப் அவர்களின் சிறிய தந்தையுமான நூரூல் அமீன் அவர்கள் இன்று மாலை 4 மணியளவில் வஃபாதகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9.30 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்..