49
அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில் அதிரை முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
அதிரை முழுவதும் கொசு மருந்து அடிப்பது, குப்பைகள் அள்ளப்பட்டு , பிளீச்சிங் பவுடர் அடிக்கப்பட்டு பேரூர் முழுவதும் தூய்மையாக வைக்கப்பட்டுள்ளது.