இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் இத்தொடரிலிருந்து விலகியுள்ளார்.
தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயமே இதற்குக் காரணம்!
துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது.
தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...