நடுத்தெருவை சேர்ந்த இடுப்புக்கட்டி மர்ஹும் SM அஜ்வாத் அவர்களின் மகனும் SMA ஹனிஃபா,அப்துல் கஃபூர்,புஹாரி, மர்ஹும் SM முஹம்மது ஜக்கரியா இவர்களின் சகோதரரும், S. அஹமது ஹாஜா சஹாபுதீன், ஜுல்கிபிலி இவர்களின் தகப்பனாருமான SMA ஷாகுல் ஹமீது அவர்கள் ஹாஜியார் லைன் இல்லத்தில் காலமாகி விட்டார்கள்.
இன்னா…
அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
மறைந்த அன்னாரின் பிழைகள் பொருத்து ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவர்க்கதை வழங்கிட பிரார்த்திப்போமாக