Saturday, March 21, 2026

அதிரை ரோட்டரி சார்பில் ஆளில்லா கடை திறப்பு…!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் சார்பாக 13/10/2019 அன்று மாவட்ட ஆளுநர் வருகை நடைபெற்றது.

இதில் ரோட்டரி மாவட்ட(2981) ஆளுனர் மேஜர் டோனர். Rtn.N.மணிமாறன் அவர்களும்,மாவட்ட துனை ஆளுனர்மேஜர் டோனர்.Rtn.N.செந்தில் குமார் அவர்களும் கலந்து கொண்டனர்.மேலும் அதிரை ரோட்டரி சங்க தலைவர்.
Rtn.T முகமது நவாஸ் கான் அனைவரையும் வரவேற்று பேசினார்,செயளாலர் Rtn.S.சாகுல் ஹமீது அவர்கள் சேவை அறிக்கை வாசித்தார்கள்.

முன்னதாக காந்தி பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் அதிரை நடுத்தெரு அரசு தொடக்க பள்ளியில் மாணவர்களிடையே நேர்மை ஒழுக்கத்தினை போதிக்கும் வகையில் ஹானஸ்டி சாப் எனும் ஆளில்லா கடை திறக்கப்பட்டது.இந்த கடையினை நடுத்தெரு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் காமு மே நிலை பள்ளி முன்னால் தலைமை ஆசிரியர் S.K.M.ஹாஜா முகைதீன் திறந்து வைத்து மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார்கள்.பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.S.மாலதி,ஆசிரியர் திரு.டேவிட் ஆரோக்கிய ராஜ்,ரோட்டரி சங்கத்தின் உறுபினர்கள் Rtn.முகமது சம்சுதீன்
,Rtn.அகமது மன்சூர் Rtn.K.வைரவன்,Rtn வெங்கடேஸ்,
Rtn. m.மன்சூர்,
Rtn.பிரபு,Rtn.அன்வர்,Rtn.இப்ராஹிம்.Rtn.முகைதீன் அப்துல் காதர்,Rtn.Epms .நவாஸ் கான்,
Rtn.ராஜிக் அகமது
,Rtn.ஜமால் முகமது,Rtn.முகமது பாரூக்ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img