87
பெரிய நெசவுத் தெருவை சேர்ந்த மர்ஹூம் M.சேக் தாவூது அவர்களின் மகனும்,ஒரத்தநாடு K.சம்சுதீன் அவர்களின் மருமகனும்,M.Sசாகுல் ஹமீத்,M.S.சேக் நசிருதீன்,M.S.முகமது சேட்,M.S. முகமது அனஸ் ஆகியோரின் மூத்த சகோதரரரும் M.இமாம் அலி,M.முகமது அஜாருதீன்,M.முகமது அமீருத்தீன்,M.முகமது சைபுதீன் இவர்களின் தகப்பனாருமாகிய M.S.முகமது ராவுத்தர் அவர்கள் இன்று(15/10/2019) செவ்வாய்க்கிழமை காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரின் மஃபிரத்துக்கு துஆ செய்வோம்…