Home » ஹஜ் கமிட்டி வாயிலாக ஹஜ் பயணம் மேற்கொள்ள இணையத்தில் பதியலாம்…!!

ஹஜ் கமிட்டி வாயிலாக ஹஜ் பயணம் மேற்கொள்ள இணையத்தில் பதியலாம்…!!

0 comment

ஹஜ் பயணம் மேற்கொள்ள மற்றும் அரசு சலுகையில் பயணிக்க இந்திய அரசாகத்தின் இணையத்தில்.. விண்ணப்ப படிவம்… கடந்த (10/10/2019) அன்று திறக்கபட்டுள்ளது..

ஹஜ் பயணம் மேற்கொள்ள மற்றும் இணையத்தில் பதிவது எப்படி..!?

இணையத்தில் பதியும் முறை:-

http://hajcommittee.gov.in/HowtofillonlineHAF.html

ஹஜ் பயணம் மேற்கொள்ள நாம் http://hajcommittee.gov.in/ என்ற இணையத்தில் ஆன்லைன் விண்ணப்பதினை பதிவு செய்ய வேண்டும்…

இவ்விண்ணப்ப படிவமானது … (10/10/2019) முதல் (10/11/2019) வரை … இணையத்தில் பதிவு செய்யலாம் என்று… ஹஜ் கமிட்டி தனது இணையத்தில் தெரிவித்துள்ளது..

நாம் பதிவு செய்த விண்ணப்பத்தினை சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள ஹஜ் கமிட்டி அலுவலகத்தில்… உரிய ஆவனத்துடம் சமர்ப்பிக்க வேண்டும்…

சமர்பித்த விண்ணப்ப படிவத்தை சரிபார்த்த பிறகு ஹஜ் கமிட்டி அலுவலகத்திலிருந்து நாம் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டிருந்த முகவரிக்கு ஹஜ் கமிட்டி வாயிலாக தபால் அனுப்பி வைக்கப்படும்..

தபால் மூலம் நாம்..இணையத்தில் விண்ணப்பித்த விண்ணப்ப படிவத்திற்கு… கவர் என் ஒன்று உருவாக்க பட்டிருக்கும்…

பிறகு கவர் என் அடிப்படையில் விண்ணப்பித்த அனைவரது முன்னிலையில் தேர்வாணவர்களின் கவர் எண்ணினை வெளியிடப்படுவார்கள்..

மேலும் ஏதேனும் சந்தேகங்களுக்கு ஹஜ் கமிட்டி இணையத்திலோ அல்லது தொலைபேசிலோ தொடர்பு கொண்டு தீர்வு காணலாம்..

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter