75
அதிராம்பட்டினத்தில் இன்று காலை முதலே மணிக்கு ஒருமுறை மின்சாரம் தடை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எந்த காரணத்திற்காக காலை முதலே மின்தடை செய்யப்படுகிறது என தெரியவில்லை.
மணிக்கு ஒருமுறை செய்யப்படும் மின்தடையால் பொதுமக்களும், வியாபாரிகளும் அவதியடைந்துள்ளனர்.