94
அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்ச்சிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது, இதில் அதிகளவில் வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.
கடந்த சில நாட்களாக அனல் பறக்கும் பிரச்சாத்தில் ஈடுபட்டனர்.
காலைமுதலே மந்தகதியில் நடைபெற்ற வாக்கு பதிவு மதிய வேளையில் சூடு பிடித்தது.
வாக்கு பதிவு முடிவுறும் நேரத்திக் சுமார் 2100 வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.