129
துபாய்: கடந்த சில நாட்களாக கடும் பனியால் அமீரக மக்கள் பரிதவித்து வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு இடியுடன் கூட பலத்த மழை பொய்த்தால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது.
அல்குஸ் எனும் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்பட்டன.
இந்த கடும் மழையால் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள தொழிலாளர் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்ததால் தொழிலாளர்கள் அவதிக்கு உள்ளாகினர்.