அதிரையில் ஆவணங்களை தரமாட்டோம் CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக SDPI கட்சி சார்பில் நேற்று பெண்கள் மாநாடு நடைபெற்றது.
அதிரை ஜாவியா ரோட்டில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது புஹாரி தலைமை வகித்தார்.
SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், மாநில செயலாளர் சஃபியா, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் மௌலவி ஷவ்கத் அலி உஸ்மானி, நேஷனல் விமன்ஸ் ஃபிரண்ட் மாநில செயலாளர் தஸ்லிமா, விமன்ஸ் இந்தியா மூமெண்ட் மாநில பொதுச்செயலாளர் நசிமா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இந்த மாநாட்டில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டன. இதில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.
படங்கள் :











தீர்மானங்கள் :
