குடியுரிமை திருத்தச்சட்டதுக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக மல்லிப்பட்டிணம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.
சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு. கி. முத்துமணிக்கம் தலைமையில் கையெழுத்து பெரும் பணி நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட தலைவர் MTK.பஷீர், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் MKS.ஹபீப் முகமது மற்றும் கூட்டணி கட்சியை சார்ந்தவர்கள் பங்கெடுத்தனர்.