61
ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி சே.மு.அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹும் ஹாஜி சே.அ.மு. சேக் மதினா அவர்களின் மனைவியும், ஹாஜி சே.அ.மு. ஜமாலுதீன் அவர்களின் மாமியாரும், ஹாஜி சே.அ.மு. அகமது அஸ்லம், ஹாஜி சே.அ.மு. சேக் தமீம் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா முஹம்மத் மரியம்(சின்ன மரியம்)அவர்கள் இன்று பகல் 2 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் (20.02.2020)நாளை காலை 9 மணியளவில் மரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.