42
குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக பட்டுக்கோட்டையில் நடைபெற்று வரும் ஷாஹீன் பாக் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய 13ம் நாள் (08/03/2020) அரங்கில்,
தோழர் பிரவீன்,
தலைமை கழக பேச்சாளர், மே 17 இயக்கம்
பிலால் பிர்தெவசி,
ஆசியா மரியம் பெண்கள் மதரஸா துணை முதல்வர், அடியக்கமங்கலம்
வழக்கறிஞர். தீரன் திருமுருகன்,
மாநில பொதுச்செயலாளர், தமிழர் கட்சி
ராம். அன்பழகன்,
தலைமை கழக பேச்சாளர், திராவிடர் கழகம்
ஆகியோர் பங்கேற்று கண்டன உரை ஆற்றுகின்றனர்.