Wednesday, March 18, 2026

சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக கிருமி நாசினி அடிக்கும் பணி தீவிரம் (படங்கள்)…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி அடிக்கும் பணி தீவிரம்.

கொரோனா தொற்று தமிழகத்தில் பரவி வருகிறது,இதனால் மாநில அரசு பல்வேறு சுகாதர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது, இந்நிலையில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி சார்பில் மல்லிப்பட்டிணம் கடைவீதிகளில் அமைந்துள்ள கடைகள்,பள்ளிவாசல்,பள்ளிக்கூடங்கள், கோயில்கள் என பல பகுதிகளில் கிருமி நாசினி அடிக்கப்பட்டு வருகிறது.

இப்பணியில் PDO கோவிந்தராஜன்,DPDO வெங்கடேசன்,சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் முத்துமாணிக்கம், ஊராட்சி மன்றத்தலைவர் முகமது அலி ஜின்னா,துணைத்தலைவர் மாசிலாமணி,வார்டு உறுப்பினர் பக்கர் மற்றும் தூய்மை பணியாளர்கள் இருந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img