தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினதில் இன்று (16/10/2017) இரவு இஷா தொழுகைக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை-2 சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டம் அதிரை தக்வா பள்ளிவாசல் அருகாமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சிறப்புரை அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் மற்றும் இல்யாஸ் MISC ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடக்கவிருக்கும் திருக்குர்ஆன் மாநாடு எதற்கு என்பதை விளக்கும் வகையில் இந்த கூட்டம் நடைபெற்றது என தகவல் தெருவித்தார்.