முத்துப்பேட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், ஜெயலலிதாவை எய்ம்ஸ் மருத்துவ குழு பரிசோதனை செய்து சான்றளித்து சென்றது ஆனால் அவர் மரணமடைந்து விட்டார்.
அதுபோல தான் டெங்கு குறித்து ஆய்வு மேற்கொள்ள வந்த மத்திய குழு டெங்கு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என கூறுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு அளிக்கும் என மமக தலைவர் ஜவாஹிருல்லாஹ் தெரிவித்தார்.