திருச்சியில் நாளை(22/10/2017) இரவு 7:00 அளவில் இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் மௌலவி அப்துல் பாசித் புஹாரி அவர்கள் கலந்துகொள்கிறார்.
இதில் இவர் “சோதனை காலத்தில் முஸ்லீம் சமூகம்” என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
இந்நிகழ்ச்சி திருச்சி ஜங்ஷன் அருகாமையில் உள்ள ரோஷன் மாஹாலில் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் பெண்களுக்கு தனி இடவசதி செய்துள்ளனர்.
மேலும் தகவலுக்கு:- 9952841510 , 7845189384