69
உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம்
எந்தவித அபராதமின்றி 3 மாத கால அவகாசம்
நீட்டிக்கப்படுவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு
சென்னை மாநகராட்சி உட்பட தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி பகுதிகளிலும் 30.06.2020 வரை கட்டணம், வரி செலுத்த தேவையில்லை என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது