கொடறாச்சேரி அருகே உள்ள அபிவிருத்திசொரத்தை சேர்ந்த ஹாஜா முகைதீன், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பட்டுக்கோட்டையில் இயங்கிவந்த மிரிச் மசாலா உணவகத்தில் மேற்பார்வையாளராக வேலைபார்த்து வந்தார். அப்போது அதிரையர்களுக்கும் பட்டுக்கோட்டைவாசிகளுக்கும் மிகவும் பரிச்சியமானார். இந்நிலையில் சமீபத்தில் கனடாவுக்கு சென்ற இவர், உடல்நல குறைவால் காலமானார். சித்திக், சாகுல் ஹமீது ஆகியோரின் தந்தையான ஹாஜா முகைதீன், நமதூர் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் நூர் முகம்மதுவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)
புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும்,
ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.
புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...





