Monday, March 30, 2026

மல்லிப்பட்டிணம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர்.

அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கொரோனா பேரிடர் சிறப்பு நிவாரணமாக ரூ.5000 உடனே வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் நடத்தும் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர்.

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுவை அதிகாரிகள் பெற்று மேல் அதிகாரிக்கு அனுப்புவதாக கூறினர்.மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய தலைவர் ஜலீல் முகைதீன் போராட்டத்தை ஒருங்கிணைத்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ்...

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி...

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்படும்!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ்...

திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!

1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ.,...
spot_imgspot_imgspot_imgspot_img