கொரோனா முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து பல குடும்பங்கள் வறுமையில் வாடி வருகின்றனர்.
இவர்களுக்கு சமூக ஆர்வலர்கள்,சமூதாய அமைப்புகள் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏரிபுறக்கரை ஊராட்சிக்குட்பட்ட மஸ்னி நகரில் சுமார் 25குடும்பங்கள் வாழ்வாதாரம் இன்றி தவிப்பதாக கிடைத்த தகவலை அடுத்து சமூக ஆர்வலர்கள் z முஹம்மது மன்சூர்,ஷாகுல் ஹமீது ஆகியோர் இணைந்து குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கினர்.