18
அதிராம்பட்டினம், பிள்ளைமார் தெரு காலஞ்சென்ற செல்வராஜ் அவர்களின் மனைவியும், தினகரன் நாளிதழ் அதிராம்பட்டினம் பகுதி நிருபரும், தஞ்சை தெற்கு மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்க அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் செல்வகுமார் அவர்களின் தாயாருமாகிய நாகேஸ்வரி (வயது 65) அவர்கள் இன்று(22-05-2020) மாலை காலமாகிவிட்டார்.
அன்னாரது இறுதி சடங்கு நிகழ்ச்சி நாளை (23-05-2020) காலை 10 மணியளவில் நடைபெறும்.