Friday, March 20, 2026

SDPI கட்சி மாநில செயலாளர் சஃபியா நிஜாம் வாழ்த்து செய்தி..

spot_imgspot_imgspot_imgspot_img

பசித்தவருக்கு உதவு என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்த உன்னத மார்க்கமான  இஸ்லாம் கற்றுத் தந்த வழிமுறைகளின் படி சங்கை மிகு புனித ரமலான் மாதத்தில் பல இடையூர்களுக்கு மத்தியில் அனைத்து நோன்புகளையும் கடை பிடித்து ஈகை திருநாளான இந்த நன்நாளில் உங்களுக்கும் உங்கள் குடுபத்தினருக்கும் ஏக இறைவனின் அருளும் ரஹ்மத்தும் அதிக அதிகமாக கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தவளாகும் ஊரடங்கின் இருளில் முழ்கிய மக்களின் வாழ்கையையும் ,அநியாயக்கார  ஆட்சியாளர்களின் கோரபிடியில் இருந்தும், கொடூர  நோயில் இருந்தும், பெண்களுக்கு எதிரான  அடக்கு முறையில் இருந்தும்,   வல்ல இறைவன் நம் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பிரார்திக்கின்றேன்.

வழக்கறிஞர் N.சஃபியா நிஜாம்.B.Sc BL
மாநில செயலாளர்
SDPI கட்சி.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img