Tuesday, December 16, 2025

JJ.சாவண்ணா அவர்களின் இறப்பு,அதிரை மக்களின் பேரிழப்பு SDPI கட்சி இரங்கல்

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் J.J. சாவண்ணா காக்கா என்கிற சாகுல் ஹமீது அவர்கள் அதிரை மக்களுக்கு நன்கு பரீட்சையமானவர்.பொது வாழ்க்கையில் தன்னையே அர்ப்பணித்து பயணித்தவர். கடற்கரைத்தெரு ஜமாத் நிர்வாகத்திலும் பல காலம்  பயணித்ததோடு மட்டுமல்லாமல் திராவிட முன்னேற்ற கழகத்தின் நகர அவைத்தலைவராக இருந்தவர்.சமுதாய பிரச்சனைகளில் முதல் ஆளாய் நிற்க கூடிய ஒரு போராட்ட வாதி.அதிரையின் தேவைக்கும்,வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் தரும் ஒரு நபர்.

அனைவரிடத்திலும் எளிமையாகவும்,இன்முகத்துடனும் பழகக்கூடியவர். SDPI கட்சியுடனான அவர்களின் தொடர்பு அளப்பரியது. அவர்களுடைய மறைவு அதிரை மக்களின் இழப்பாகவே இருக்கும்.

மர்ஹும் JJ. சாகுல் ஹமீது   அவர்களின் மறுமை சிறக்கவும் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்திற்கு பொறுமையை நல்கிடவும் எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுவோமாக!  

இப்படிக்கு,
N.முகமது புகாரி.MBA
மாவட்ட தலைவர்
தஞ்சை தெற்கு மாவட்டம்
SDPI கட்சி

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...
spot_imgspot_imgspot_imgspot_img