15
மல்லிப்பட்டிணம் உமர் புலவர் தெருவைச் சேர்ந்த
மர்ஹூம் மு.மு அபுல்ஹசன் அவர்களின் மனைவியும்
மர்ஹீம் மு. மு அ. முகமது தாஹா,
பசுலுக் ஹக்,அசனார் லெப்பை,
மர்ஹூம் ஜகுபர் சாதிக், சேக் முகைதீன்,முராதுகான்
நெய்னா முகமது,செய்யது இப்றாகிம்,அப்துல் ரஹீம் மற்றும்,செய்யது மசூது இவர்களின் தாயாருமாகிய பாத்துமுத்து ஜொஹரா இன்று மதியம் 2 மணியளவில்
வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.
அன்னாரின் ஜனாசா அடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.