நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ. அகமது தம்பி மரைக்காயர் அவர்களின் மகளும்,
மர்ஹூம் A.S.M. அசனா தம்பி அவர்களின் மனைவியும்,
மர்ஹூம் அப்துல் ஹுதா, மர்ஹூம் சேக் அப்துல் காதர், மர்ஹூம் சாகுல் ஹமீது மற்றும் பாட்சா மரைக்காயர், நைனா முகம்மது ஆகியோரின் சகோதரியும்,
மர்ஹூம் ஹாஜி அபூபக்கர், ஹாஜி முகம்மது ஃபாருக், ஹாஜி சேக் மதினா, ஹாஜி மன்சூர் அகமது, ஹாஜி அகமது அன்வர் ஆகியோரின் மாமியாரும்,
மர்ஹூம் முகம்மது சாலிஹ், Amish முஹம்மது இஸ்மாயில், முஹம்மது சேக் ஹாதி ஆகியோரின் தாயருமாகிய,
ஹாஜிமா ஆமினா அம்மாள் அவர்கள்
இன்று காலை 6 மணியளவில் CMP லைன் இல்லத்தில் வஃபாதாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்,
அன்னாரின் ஜனாஸா இன்று அசர் தொழுகை முடிந்தவுடன் மறைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.