Sunday, December 14, 2025

மனித உரிமை அமைப்பின் மாவட்ட தலைவருடன் SDPI கட்சியினர் சந்திப்பு

spot_imgspot_imgspot_imgspot_img

தேசிய மனித உரிமை கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை மாவட்ட தலைவராக புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட SRK.அசன் முகைதீனை SDPI கட்சியினர் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோதரர் Y .ஔரங்கசீஃப்  மற்றும் புதுப்பட்டிணம் SDPI கட்சி  கிளையின் தலைவர்
S.ரபிக்கான்,MSD.முகமது சுல்தான் செயலாளர்,
S.முத்து மரைக்கான் பொருளாலர்
ந,சேக்தாவூது இணை செயலாளர்
M.சேட் செயற்குழு உறுப்பினர் மற்றும் கிளை நிர்வாகிகள் பங்கேற்று சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.

மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர...

அதிராம்பட்டினம்: அரசுப் பணி சாதனையாளர்களுக்கு விருது – வட்டாட்சியர் சிறப்பு!

அதிராம்பட்டினம் அபுல்கலாம் ஆசாத் கோச்சிங்: TNPSC வெற்றியாளர்களுக்கு விருது விழாஅதிராம்பட்டினம், டிச.14: மௌலானா அபுல்கலாம் ஆசாத் கோச்சிங் சென்டர் சார்பில் TNPSC தேர்வுகளில்...

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img