44
அதிரையில் ஓடும் ஆட்டோக்களின் மொபைல் எண்கள் ஒவ்வொரு ஆட்டோ ஸ்டாண்ட் வாரியாக தொகுக்கப்பட்டு ஆண்ட்ராய்டு App-ஆக வெளியிடப்பட்டுள்ளது.
Adirai Autos-என்னும் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அச்செயலியில் அதிரையில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுகளின் பொறுப்பாளர்கள், ஸ்டாண்டிற்கு கீழ் இயக்கப்படும் ஆட்டோக்கள், தனியாக இயக்கப்படும் ஆட்டோக்கள் என தனித்தனியாக தொகுத்து தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி அதிரையில் அவசர நேரத்தில் தேவைப்படும் தொலைபேசி எண்களையும் அந்த ஆப்பில் தொகுத்து கொடுத்துள்ளனர். மேலும் அந்த App-ல் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொட்டாலே ‘அழைப்பு’ செல்லும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
Adirai auto ஆப்பினை தரவிறக்கம் செய்ய