Friday, March 20, 2026

திருச்சியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் பழனிச்சாமி !

spot_imgspot_imgspot_imgspot_img

திருச்சிக்கு  வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை  செலுத்தினார். அதன்பின்னர் ரூபாய் 23.53 கோடி மதிப்பீட்டில் பள்ளி கல்வித்துறை, சட்டத்துறை,  பதிவுத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஆகிய துறைகளுக்கான புதிய கட்டிடங்களுக்கான கல்வெட்டு திறந்து வைத்தார். அதன்பின் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை ஈடுபட்டார். அதை தொடர்ந்து விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும்  மகளிர் சுய உதவிக்குழுவினரையும் சந்தித்து அவர்களிடம் கலந்துரையாடினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img