திருப்பூர் மாவட்ட மஜக முன்னால் செயலாளர் : பஷீர் ,மஜக முன்னால் மாவட்ட பொருலாளர் ஹக்கீம்
மஜக முன்னால் மாவட்ட துனை செயலாளர் அப்துல் அஜிஸ்
மஜக முன்னால் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சகாபுதீன்
மற்றும் 30 மேற்பட்ட மஜக வினர் …
தமுமுக மாநிலத் தலைவர் பேராசிரியர் MH ஜவாஹிருல்லாஹ் முன்னிலையில் தமுமுக வில் இனைந்தனர்.
திருப்பூர் வடக்கு மாவட்ட செயல் வீரர்கள கூட்டத்தில் கலந்து கொண்டனர்.