90
தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் நகர வர்த்தக சங்கம் அறிவித்து இருக்கிறது.
கொரோனா பரவலையடுத்து இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், வியாபாரிகளும், பொதுமக்களும் முக கவசம்,சமூக இடைவெளி போன்ற அரசு அறிவுறுத்தி இருக்கும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது நகர வர்த்தக சங்கம்.