அதிரை எக்ஸ்பிரஸ்:-சேலம் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட தலைவர் சகோ (திருப்பூர் நூருல் ஹசன் அவர்களின் மனைவியும் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் NWF மாநில செயலாளர் சகோதரி ஃபாத்திமா ஆலிமா அவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ICU வார்டில் சேர்க்கப்பட்டு இருந்தார்கள்.இன்று காலை சிகிச்சை பலனின்றி வபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்
அவர்களுடைய மறுமை வெற்றிக்காக பிரார்த்திப்போம்.