103
தரகர் தெருவை சேர்ந்த மர்ஹும் முகமது சுல்தான் அவர்களின் மகளும், மர்ஹூம் சேக் தாவூது அவர்களின் மனைவியும், மர்ஹூம் முகமது அலி மரைக்காயர், மர்ஹூம் நெய்னா மலை ஆகியோரின் சகோதரியும், அல்ஹாஜ் ஹாஜா முகைதீன், ஹாஜி முகைதீன் ஆகியோரின் தாயாரும், இன்ஜினியர் சுபைதுல்லா, அப்துல் சமது, இதயதுல்லா, அசாருதீன் ஆகியோரின் வாப்புச்சாவுமாகிய நபிஷா அம்மாள் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று (08-08-2020) பகல் 1 மணியளவில் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.