Home » ஆகஸ்ட் 11 முதல் அபுதாபியில் தரையிறங்கும் UAE குடியிருப்பாளர்களுக்கு ஐசிஏ பயண அனுமதி இல்லை!!

ஆகஸ்ட் 11 முதல் அபுதாபியில் தரையிறங்கும் UAE குடியிருப்பாளர்களுக்கு ஐசிஏ பயண அனுமதி இல்லை!!

by Asif
0 comment

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் ஐக்கிய அரபு அமீரக மக்கள் அபுதாபியில் தரையிறங்கினால் கட்டாய ஐசிஏ(ICA) பயண அனுமதி பெற தேவையில்லை என்று அபுதாபி சர்வதேச விமான நிலையம் விமான நிறுவனங்களுக்கு தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட பயண விதிகள் ஆகஸ்ட் 11 முதல் நடைமுறைக்கு வருகின்றன. “அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் விசா கொண்ட ஐக்கிய அரபு எமிரேட் குடியிருப்பாளர்கள் இப்போது அடையாள மற்றும் குடியுரிமைக்கான மத்திய அதிகாரசபையிலிருந்து (ஐசிஏ) பயண அனுமதி பெற தேவையில்லை என்று திங்களன்று விமான நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பு கூறுகிறது.” பயண அனுமதி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter