அதிராம்பட்டினத்தில் உணவு என்றாலே பிரபலம் தான் , அதில் ஊர் மக்களால் விரும்பி தேர்ந்தெடுக்கப்பட்ட உணவகம் என்றால் கடந்த ஆண்டு அறிமுகமான SMOKE BBQ. இவ்வுணவகம் சுவையான தரமான அரபியன் உணவு வழங்கி வருகிறது.
இந்நிறுவனம் அதிரை மக்களுக்காக புதிய சலுகை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இந்த மாதம் வார்ந்தோறும் வெள்ளிக்கிழமை புதிய சலுகை அறிவித்துள்ளது.
FRIED RICE BUY 2 GET 1 FREE
NOODLES BUY 2 GET 1 FREE
SHAWARMA 2 PIECES 120 ONLY
ANY GRAVY BUY WITH 2 NAAN FREE
என்ற சலுகை வெள்ளிக்கிழமை இன்று மட்டும் சிறப்பான தரமான சலுகை உள்ளது. இச்சலுகையை அதிரையர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது.