221
78% வாக்குகளை பெற்று ஜோ பிடன் வெற்றி.
அமெரிக்காவின் அதிபருக்கான தேர்தல் நேற்று நடைபெற்று இன்று வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதில் பல்வேறு மாகானங்களில் ட்ரெம்ப்-பைடன் இருவருக்கும் கடுமையான போட்டிகள் நிலவின.
இந்த நிலையில் ட்ரம்ப்பால் மிகவும் நம்பிக்கைக்குறிய மாகானமாக இருந்த நீயூயார்க் பறிப்போயி உள்ளன. இங்கு ட்ரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பிடன் 78 சதவித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.