Sunday, February 1, 2026

அதிரை : கஇப பேரவையின் மாநில செயலாளருக்கு திமுகழக முன்னோடிகள் வாழ்த்து !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் தொழிலதிபர் பலஞ்சூர் செல்வம் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட கலை இலக்கிய பணபாட்டு பேரவையின் மாவட்ட அமைப்பாளராக இருந்த இவர், கழக வளர்ச்சி பணியகளில் பம்பரமாக சுழன்று வருபவர் திரு செல்வம்.

இந்த நிலையில், இவரின் ஆற்றல்மிக்க பணிகளை கண்ட திராவிட முன்னேற்ற கழக  நிர்வாகிகள் மாநில அளவிலான பொறுப்பு வழங்கிட வலியுறுத்தினர். அதன் பேரில் ஆய்வு செய்த மாநில நிர்வாகம் இவருக்கு கலை இலக்கிய பணபாட்டு பேரவையின் மாநில செயலாளர் பதவியை வழங்கியது.

இதனை அடுத்து அக்கட்சியை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று காலை நகர திமுகழகம் சார்பில் அதன் முக்கிய  நிர்வாகிகள் நகர செயலாளர் இராம குணசேகரன் தலைமையில் பழஞ்சூர் செல்வத்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் MMS குடும்பத்தை சேர்ந்த முக்கிய நபர்கள் கலந்துக்கொண்டு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.   

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img